நற்பிட்டிமுனை வாரணம் இளைஞர் கழகத்தின் சித்திரை புத்தாண்டு கலை களியாட்ட விழா!

நற்பிட்டிமுனை வாரணம் இளைஞர் கழத்தால் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கலை களியாட்ட விழா நாளை  (15) சிறப்பாக நடாத்தப்பட்டவுள்ளது.

நாளை   மாலை 3.00 மணிக்கு  நற்பிட்டிமுனை நகவிதா விளையாட்டரங்கில் கலை கலைசார நிகழ்ச்சிகளும், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறவுள்ளதுடன் , போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசல்கள் வழங்கும் நிகழ்வும், இம்முறை தரம் 5 புலமை  பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெறவுள்ளன . இதில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு வாரணம் இளைஞர் கழகம் அழைக்கின்றனர்.

By admin