களுவாஞ்சிக்குடியில் சொர்ணம் நகைமாளிகை திறப்பு!
 
இலங்கையின் பிரபல சொர்ணம் நகைமாளிகையினரின் மற்றுமொரு கிளை நேற்றுமுன்தினம் களுவாஞ்சிக்குடியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
கல்முனை மட்டக்களப்பு பிரதானவீதியின் மத்தியிலமைந்துள்ள கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகரமாக களுவாஞ்சிக்குடி திகழ்கிறது. அங்கு இடம்பெற்ற திறப்புவிழாவில் சொர்ணம் நகைமாளிகை உரிமையாளர்  எம்.விஸ்வநாதன் சுபவேளையில் திறந்துவைத்தார்.
அதன்போது கிழக்கிலுள்ள கல்முனை மட்டக்களப்பு சொர்ணம்நகைமாளிகைக் கிளைகளின் முகாமையாளர்கள் அன்பர்கள் ஆதரவாளர்கள் வாடிக்கையாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். அதன்போதான படங்கள் இவை.
 
(படங்கள் காரைதீவு  நிருபர் சகா)

By admin