4 பதில் அமைச்சர்கள் நியமனம்!

பதவி விலகிய ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 6 அமைச்சர்களும் வகித்த பதவிகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விஞ்ஞான தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு , திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக கலாநிதி சரத் அமுனுகமவும் , அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு ரஞ்சித் சியம்பலாபிட்டியவும் , விளையாட்டுத்துறை அமைச்சுக்கு பைஸர் முஸ்தபாவும் , சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரிகள் அமைச்சு , தொழில் , தொழிற்சங்க உறவுகள் அமைச்சுக்கு மலிக் சமரவிக்ரமவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

By admin