31 ஆம் நாள் நினைவஞ்சலி -அமரர் நல்லம்மா ராகவன்பிள்ளை

கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி அமரத்துவமடைந்த காலஞ்சென்ற டாக்டர் ராகவன்பிள்ளையின் அன்பு மனைவியாகிய கல்முனையைச் சேர்ந்த அமரர் நல்லம்மா ராகவன்பிள்ளை அவர்களின் 31 ஆம் நாள் நினைவஞ்சலியும், ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் எதிர்வரும் 24.04.2018  ஆம் திகதி  இல 37,யாட் வீதி கல்முனையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.

தகவல் – குடும்பத்தினர்

By admin