கல்முனை மாநகர் புலவிப்பிள்ளையார் ஆலயத்தில் சங்காபிசேகம் நேற்று (9) சிறப்பாக நடைபெற்றது. 1008 சங்குகளுடன் காரைதீவு பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் இச் சங்காபிசேகத்தை நடாத்தி வைத்தார். பெருந்தொகையான பக்தர்களும் கலந்கொதுண்டனர்.

-காரைதீவு நிருபர் சகா

 

 

 

 

 

 

 

 

By admin