காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களுக்கான பொதுக்கூட்டம்!
(காரைதீவு  நிருபர் சகா)
 

காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களுக்கான பொதுக்கூட்டமானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(08.04.2018) அன்று பாடசாலை மண்டபத்தில் காலை 9.30 சிறப்பாக இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. எனவே தாங்களும் இடம்பெறவுள்ள பொதுக்கூட்டத்தில் சகல விபுலானந்தியன்களையும் கலந்து கொண்டு  சிறப்பிக்குமாறு அதிபர் த.வித்யாராஜன் அழைப்புவிடுக்கின்றார்.

கல்வி அபிவிருத்தி தொடர்பாக இக்கூட்டம் நடைபெறவிருப்பதால் பழைய மாணவர்கள் அனைவரையும் அழைக்கின்றோம் என்று அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

வட்ஸ்அப் குழுவில் இணைந்து தத்தமது வகுப்புக்களில் கல்வி கற்றோரையும் குழுவில் இணைத்து இடம்பெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

By admin