நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ் கூட்டமைப்பின் தீர்மானம் என்ன?


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தில் முக்கிய தீர்மானங்களை எடுக்க வேண்டிய கட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கின்றது.
எவ்வாறாயினும் கூட்டமைப்பை சேர்ந்த 4 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் மேலுலம் 4 பேர் வாக்களிப்பில் கலந்துக்கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஆனபோதும் மிகுதி 8 பேரும் பிரேணைக்கு எதிராக வாக்களிக்கலாம் என கூறப்படுகின்றது.
இன்றைய தினம் அந்த கூட்டமைப்பு கலந்துரையடியுள்ள போதும் இன்னும் இறுதி தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

-சமகளம்-

 

By admin