சொறிக்கல்முனை திருச்சிலுவை மகா வித்தியாலயத்தில் ஐந்து மாணவர்கள் சிறந்த சித்திகள்!

(சிந்துஜன்)

நேற்று வெளியாகிய க.பொ.த.சா/தர பரீட்சை முடிவுகளின்படி  சொறிக்கல்முனை திருச்சிலுவை மகா வித்தியாலயத்தில்  முதல் முறையாக மிகச் சிறந்த சித்திகளை மாணவர்கள் பெற்றுள்ளனர்.

கே. நிரோஸ்காந்,  8 A,C, ஜே. கிருஷாந்தி 7A 2 B, சனுஜன் 7A 2C,  ஆர். லோகநிதர்சன் 6A 2 B,C, எஸ். அனோஜன்  5 A ,B,2 C ,S,-  சித்திகளைப் பெற்றுள்ளனர்.

இவ்வாறான பெறுபேறுகளை பெற்ற  மாணவர்களுக்கு கல்விப்பாதையில் வழிகாட்டிகளாக திகழ்ந்த அதிபர் சக ஆசிரியர்கள்  பெற்றோர் இளைஞர்கள் முன்னாள், தற்போதைய பங்குத்தந்தை அனைவருக்கும் இப்பிரதேச மக்கள் வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்தனர்.

By admin