கல்முனை நியு ஸ்டார் கழகத்தின் சித்திரைப் புத்தாண்டு களியாட்ட நிகழ்வுகள்!

கல்முனை நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் 34 ஆவது ஆண்டு பூர்த்தியையும், சித்திரைப் புத்தாண்டையும் முன்னிட்டு கல்முனை மாநகரில் எதிர்வரும் சித்திரை 13, 14, 15 ஆகிய திகதிகளில் மூன்று நாட்கள் பிரமாண்டமாக சித்திரை களியாட்ட நிகழ்வினை நடாத்தவுள்ளது.

நிகழ்வுகள்

13 ஆம் திகதி காலை 6 மணிக்கு சைக்கிள் ஓட்டம்
14 ஆம் திகதி மாலை 4 மணிக்கு சிறுவர் களியாட்ட நிகழ்வுகள்
15 ஆம் திகதி காலை 6 மணிக்கு மரதன் ஓட்டம்
15 ஆம் திகதி பி.ப 2 மணிக்கு சித்திரை களியாட்ட பாரம்பரிய விளையாட்டுக்கள்
15 ஆம் திகதி மாலை 7 மணிக்கு பரிசளிப்பு நிகழ்வும், இசை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெவுள்ளது.

 

By admin