சுவாமி நடராஜானந்தரின் 51வது சிரார்த்ததின நிகழ்வு!
 
இ.கி.மிசன் துறவி சுவாமி நடராஜானந்தா ஜீயின் 51வது சிரார்த்தினநிகழ்வு (19) திங்கட்கிழமை காலை அவர்பிறந்த காரைதீவு மண்ணில் அடிகளாரது திருவுருவச்சிலைக்கு முன்பாக இந்துசமயவிருத்திச்சங்கத்தலைவர் எஸ்.மணிமாறன் தலைமையில் நடைபெற்றபோது சுவாமியின் உறவினர் த.அருணாசலம் நந்திக்கொடிஏற்றி மலர்மாலைஅணிவித்து நிகழ்வை ஆரம்பித்துவைப்பதையும்  செயலாளர் கே.ஜெயராஜி பஞ்சராத்தி காட்டுவதையும் மாணவிகள் பாடலிசைப்பதையும் காணலாம்.
-காரைதீவு நிருபர் சகா-
 

By admin