மறைந்த விஞ்ஞான ஆசிரியைக்கு விபுலானந்தாவில் நினைவஞ்சலி நிகழ்வு!

காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் சிரேஸ்ட்ட விஞ்ஞான ஆசிரியையான
திருமதி நேசரஞ்ஜினி சகாதேவராஜா அவர்களுக்கு   வெள்ளிக்கிழமை(16)பாடசாலையில் நினைவஞ்சலிநிகழ்வு நடைபெற்றது.

அனைவரும் மறைந்த ஆசிரியையின்திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து புஸ்பாஞ்சலி நிகழ்த்தினர்.

நினைவுப்பேருரைகளை அதிபர் தி.வித்யாராஜன், பிரதிஅதிபர் எம்.சுந்தரராஜன்,
பிரதி அதிபர் பா.சந்திரேஸ்வரன், ஆசிரியைகளான திருமதி கலாமதி நடராஜா,
திருமதி அருந்தவவாணி சசிக்குமார் ஆகியோர் நிகழ்த்தினர்.
அஞ்சலியின்போது சிலமாணவர்  ஆசிரியர்கள் அழுததையும் காணமுடிந்தது.

 

By admin