முத்தரப்பு டி20 போட்டி:இலங்கை- பங்களாதேஷ் அணிகள் மோதும் ஆறாவது டி20 போட்டியில்   இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது……

இலங்கை- பங்களாதேஷ் அணிகள் மோதும் ஆறாவது டி20 போட்டியில் பங்களாதேஷ் அணி நாணயச் சுழற்சியில் வென்று பந்தே வீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய 3 அணிகள் பங்ககேற்கும் முத்தரப்பு டி20 போட்டி கடந்த 6ம் தேதி முதல் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

இன்று இலங்கை-பங்களாதேஷ் இடையேயான ஆறாவது டி20 போட்டி தொடங்கியது. இதில், நாணயச்சுழற்சியில் வென்று பங்களாதேஷ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இலங்கை அணி வீரர்கள் துடுப்பெடுத்தாடுகின்றனர்

இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணியுடன் விளையாடும்.

2 விக்கெட் இழப்புக்கு 30 ஓட்ட்ங்கள் (19.30 17 march)