கல்முனை தமிழ் பிரிவு விதாதாவில் இலவச கணினி பயிற்சி நெறி – விண்ணப்ப முடிவு திகதி 23.03.2018

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்குட்பட்ட விதாதா வள நிலையத்தால் இலவச கணினி பயிற்சி நெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. (COMPUTER BASICS WITH INTERNET & EMAIL)

பயிற்சி மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் கிட்டங்கி வீதியில் அமைந்துள்ள விதாதா அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று எதிர்வரும் 23-03.2018 ஆம் திகதிற்கு முன்னர் விண்ணப்பங்களை கையளிக்கலாம்.

மேலதிக விபரங்களுக்கு – விஞ்ஞான தொழில் நுட்ப உத்தியோகத்தர்
விதாதா வள நிலையம்
கல்முனை தமிழ் பரிவு

T.P 067 2220508

By admin