பேஸ்புக் முடக்கம் இன்று நீங்குமா? பேஸ்புக் முடக்கம் 3 நாட்களுக்கு மட்டுமே!

72 மணித்தியாலங்களுக்கு மட்டுமே சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் இதன்படி இன்றைய தினம் முதல் அவை வழமைக்கு திரும்பும் எனவும் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரால் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமை தொடர்பாக எதிர்க்கட்சியினரால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

By admin