அமெரிக்கா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரியா அதிபர் கிம் ஜோங்கை சந்திக்கிறார்..

வடகொரியா தனது கன்னடம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனை உள்ளிட்டவைகளை நடத்தி உலக நாடுகளில் அதிர்வுகளை ஏற்படுத்தி வடகொரியாவின் தன்னிச்சையான போசாக்கு குறித்து உலக நாடுகளின் அதிருப்தியை சமபார்த்தித்துக் கொண்ட வட கொரியா பல்வேறு பொருளாதார தடைகளை
ஐக்கிய நாடுகள் சபை விதித்திருந்தது . அதே சமயம் அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கு குறித்து எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு நடவடிக்கைகளை வட கோரேவிக்கு எடுத்திருந்த நிலையில் அமெரிக்கா அதிபர் வட கொரியா அதிபர் கிம் ஜாங் ஐ சந்திக்க ஒப்புதல் தெரிவித்திருப்பது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது . இதனைதென்கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சங் யூயி யோங் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த[போது உறுதிப்படுத்தினார் .வரும் மே மாதத்தில் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு நடை பெறலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது . ஆனால் அதேசமயம் எந்த இடத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப் படவில்லை .

அண்மையில், தென் கொரியா பிரநிதிகள் வடகொரிய அதிபரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது. வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால், அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே பல மாதங்கள் நீடித்த தொடர்ச்சியான பரஸ்பர அச்சுறுத்தல்களுக்கு பிறகு இந்த சந்திப்பு நடக்கவிருப்பது முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அணு ஆயுத நீக்கம் பற்றி தென்கொரியப்
பிரதிநிதிகளுடன் கிம் பேசியுள்ளார். அது வெறும் நிறுத்திவைப்பு மட்டுமல்ல. இந்த காலகட்டத்தில் வடகொரியா ஏவுகணைச் சோதனைகளைக்கூட நடத்தாது. நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தம் எட்டப்படும் வரை தடைகள் நீடிக்கும். சந்திப்பு திட்டமிடப்படுகிறது,” என்று குறிப்பிட்டுள்ளா
ர்.

தனது கன்னடம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனை உள்ளிட்டவைகளை நடத்தி உலக நாடுகளில் அதிர்வுகளை ஏற்படுத்தி வடகொரியாவின் தன்னிச்சையான போசாக்கு குறித்து உலக நாடுகளின் அதிருப்தியை சமபார்த்தித்துக் கொண்ட வட கொரியா பல்வேறு பொருளாதார தடைகளை
ஐக்கிய நாடுகள் சபை விதித்திருந்தது . அதே சமயம் அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கு குறித்து எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு நடவடிக்கைகளை வட கோரேவிக்கு எடுத்திருந்த நிலையில் அமெரிக்கா அதிபர் வட கொரியா அதிபர் கிம் ஜாங் ஐ சந்திக்க ஒப்புதல் தெரிவித்திருப்பது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது . இதனைதென்கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சங் யூயி யோங் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த[போது உறுதிப்படுத்தினார் .வரும் மே மாதத்தில் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு நடை பெறலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது . ஆனால் அதேசமயம் எந்த இடத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப் படவில்லை .

அண்மையில், தென் கொரியா பிரநிதிகள் வடகொரிய அதிபரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது. வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால், அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே பல மாதங்கள் நீடித்த தொடர்ச்சியான பரஸ்பர அச்சுறுத்தல்களுக்கு பிறகு இந்த சந்திப்பு நடக்கவிருப்பது முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அணு ஆயுத நீக்கம் பற்றி தென்கொரியப்
பிரதிநிதிகளுடன் கிம் பேசியுள்ளார். அது வெறும் நிறுத்திவைப்பு மட்டுமல்ல. இந்த காலகட்டத்தில் வடகொரியா ஏவுகணைச் சோதனைகளைக்கூட நடத்தாது. நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தம் எட்டப்படும் வரை தடைகள் நீடிக்கும். சந்திப்பு திட்டமிடப்படுகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.