முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தாயார் காலமானார்!

முன்னாள் பிரதி அமைச்சரும் தற்போதய தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தாயார் புவனேஸ்வரி விநாயகமூர்த்தி 89 வயதில் நேற்று காலமானார். இறுதிக்கிரியைகள் இன்று ( 9)  மூன்று மணிக்கு கிரான் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

By admin