பெரியநீலாவணையில் திருடமுற்பட்டவர் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

பெரியநீலாவணை ஆரோக்கியம் வீதியில் உள்ள வீடொன்றில்  நேற்று இரவு அத்துமீறி நுழைந்து திருட முற்பட்ட நபரை  அப்பகுதியினை சேர்ந்த  இளைஞர்கள் மடக்கிப்பிடடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒம்படைத்துள்ளனர்.

சௌவியதாசன்

By admin