கண்டியில் இடம்பெற்ற சம்பவத்தை கண்டித்து அக்கரைப்பற்று முஸ்லிம்கள் தங்களது கண்டனத்தை தெரிவிக்க  ஹர்த்தால் போடப்பட்டுள்ளது .
பஸ்ஸில் பிரயாணம் செய்தவர்கள் வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டுள்ளனர்

அங்கு வந்த தமிழ் இளைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்தபோது  முஸ்லிம் இருவர் அந்த இளைஞனை தாக்கியுள்ளனர் . இதனையடுத்து  அங்கு தமிழ் மக்கள் அவ்விடத்திற்கு வருகை தந்துள்ளனர்.   அதன் பின் போலீசார் , இராணுவம் வரவழைக்கப்பட்டு தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது .

ஏற்கனவே நான்கு  பேர் செய்த வேலையால் ஒரு சமூகத்திற்கு இப்படியான இன வெறி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் இன்னும் இன்னும் இப்படியான சம்பவங்கள் இடம்பெறகூடாது .

இரு சமூகமும் ஒருவரையொருவர் பகைத்துகொள்லாமல் அமைதியாக இருக்கவும் .

By admin