சிவன் பௌண்டேசன் பிரதிநிதிகள் திருகோணமலையில் கலந்துரையாடல்!

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் சேவைகளை செய்யும் நோக்குடன் திருகோணமலை சம்பூரில் சிவன் பௌண்டேசன் அமைப்பினர் நேற்று கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.

சம்பூர் மக்களுடன் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த சிவன் பௌண்டேசன் அமைப்பின் பிரதிநிதிகளும், இவ் அமைப்பின் இணைப்பாளர்களும், பொது மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

By admin