90 ஆவது ஒஸ்க்கார் விருது -. :சிறந்த திரைப்பட விருதைத் தட்டிச் சென்றது தி ஷேப் ஆட் வாட்டர் (the shape of water ) திரைப்படம்

90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸில் நேற்று கோலாகலமாக தொடங்கியது . சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் என மொத்தம் 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்படுகின்றன.தி ஷேப் ஆட் வாட்டர் (the shape of water ) திரைப்படம் 13 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருது பரிந்துரைக்கப்பட்டுடிருந்தது. .கிரிஸ்டோபர் நோலனின் டன்கர்க் ( “Dunkirk”) திரைப்படம் 8 பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது *திரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங் மிசெளரி (“Three Billboards Outside Ebbing, Missouri”) என்ற திரைப்படம் 7 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுடிருந்தது. . தொலைக்காட்சி தொகுப்பாளர் ஜிம்மி கெம்மல் 2வது முறையாக ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் .

இவ் விழாவில் மொத்தம் 13 பிரிவுகளில் கீழ் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப் பட் ட தி ஷேப் ஆட் வாட்டர் (the shape of water ) திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றது

சிறந்த நடிகர் : கேரி ஓல்ட்மேன் ” லாக்ஸ்ட் ஹௌர் ( DARKEST ஹௌர் )

சிறந்த நடிகை : ஆலிசன் ஜேனி “*திரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங் மிசெளரி (“Three Billboards யடிசிடே Ebbing, Missouri”)

சிறந்த இயக்குநர் விருது கில்லர்மோ டெ. டோரோ (Guillermo Del Toro )

சிறந்த துணை நடிகர்: சாம் ராக்வெல்

சிறந்த சிகை அலங்காரம் :கஸூஹிரோ சுஜி

சிறந்த ஆடை அமைப்பாளர் : மார்க் பிரிட்ஜஸ், பான்டம் த்ரட்

சிகை அலங்காரம் :கஸூஹிரோ சுஜி,லூஸி சிப்பிக், டேவிட் மலினவ்ஸ்கி ஆகிய 3 பேருக்கு கிடைத்தது(படம்: டார்க்கஸ்ட் ஹவர்)

சிறந்த முழு நீள ஆவண படம்: இகாரஸ்

சிறந்த ஒலி தொகுப்பு : டன்கிர்க்

சிறந்த ஒலி தொகுப்பாளர்கள்: அலெக்ஸ் கிப்ஸன் , ரிச்சர்டு கிங்

சிறந்த ஒலிக்கலவைக்கான விருது: மார்க்கிரேக், லேண்டக்கர் ,கேரி ரிஸோ, வெயின்கார்டன் பெற்றனர். படம்: டன்கிர்க்
சிறந்த கலை இயக்குனர் விருது 3 பேருக்கு: பால் ஆஸ்ட்டர் பெர்ரி, ஜெப்ரி மெல்வின், ஷேன் வியூ: படம்: தி ஷேப் ஆப் வாட்டர்

சிறந்த வெளிநாட்டு படம்: சிலி நாட்டின் ஏ பென்டாஸ்டிக் உமன் : இயக்குனர் : செபாஸ்டியன் லீலியோ

சிறந்த துணை நடிகை : ஆலிசன் ஜேனி: படம்: ஐ டான்யா