எதிர்வரும் திங்கட்கிழமை 20ஆம் திகதி முதல்  இரண்டு வார காலம் சில துறைகள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

அதேசமயம், பாடசாலை மாணவர்களுக்கும் இரண்டு வார கால இணையவழி கற்றல் முறையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.