இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தால் 17/06/2022 கல்முனையில் விநியோகிக்கப்பட உள்ள எரி பொருள் நிரப்பு நிலையங்கள்.

  1. 92 ஒக்டைன் பெட்ரோல் கல்முனை – O.M அலியார் அன்ட் சன்ஸ்
  2. 92 ஒக்டைன் பெட்ரோல் சாய்ந்தமருது – M.S.M.பலுளுள்ளா
  3. 95 ஒக்டைன் பெட்ரோல் கல்முனைக்குடி – ஹனா லங்கா லாஜிஸ்டிஸ்