பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐஸ்கிறீம் தான நிகழ்வு 15.06.2022. இடம் பெற்றது. இதன்போது 5000 ஐஸ்கிறீம்கள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வு கடந்த மூன்று ஆண்டுகளாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்