காந்தி ஜீ கழகத்தின் 25 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாண்டிருப்பு பொது மயானத்தில் இடம் பெற்ற சிரமதான பணி.

காந்தி ஜீ கழகத்தின் 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாண்டிருப்பு பொது மயானத்தில் இன்று சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டthu.

இப் பணியில் இணைந்து கொண்ட தமிழ் தேசிய முன்ணணியின் பாராளுமன்ற உறுப்பினர், தமிழர் தேசிய பேரவையின் உறுப்பினர்கள், பாண்டியூரான் குழும உறுப்பினர்கள், யங்றோவர்ஸ் வி.கழகம், பாண்டிருப்பு-1A, 1C, சமூர்த்தி பயன் பெறும் குடும்பங்களின் அங்கத்தவர்கள், பாண்டிருப்பு-2A மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள், சமூர்த்தி பயன் பெறும் குடும்பங்களின் அங்கத்தவர்கள், சமூக ஆர்வலர்கள், ஏனைய அமைப்புக்களின் உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவருக்க்கும் நன்றிகளை கழகத்தினர் தெரிவித்தனர்.