உலகமே விஞ்ஞானத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித கண்டுபிடிப்புகள் உலகத்தினை ஆட்கொண்டு இருக்கிறது என்ற போதும் இந்த விஞ்ஞான உலகிலும் கூட ஆங்காங்கே விடை தெரியாத மர்ம முடிச்சுக்கள் இன்னும் அவிழ்க்கப்படாமலேயே இருக்கின்றன.

அவற்றுக்கு பின் அதி புத்திசாலித்தனத்துடன் செயற்பட்ட மனிதன் இருக்கிறானா இல்லையெனில் மனிதனை மீறிய ஏதேவொரு சக்தியின் தாக்கம் இருக்கிறதா என்பது புதிரே.

இவ்வாறானதொரு விடை தெரியாத மர்மம் தொடர்பில் இன்றைய தினம் நிசப்தம் நிகழ்ச்சியில் காணலாம்.