பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்பே சிவம் அமைப்பு நேற்று மதிய உணவை சமைத்து வழங்கினர்!

சுழல் காற்றினால் வீடுகள் பாதிகக்ப்பட்டு பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்தில் தங்கியுள்ள மக்களுக்கு அன்பே சிவம் அமைப்பு நேற்று(2) மதிய உணவை சமைத்து வழங்கியிருந்தனர்.

நேற்றைய தினம் (2) பிறந்த நாளை கொண்டாடும் சிவனியாவின் பெற்றோர் திருதிருமதி . சஞ்சயன் அவர்கள் மதிய உணவிற்கான உதவியை வழங்கியதாக இவ்வமைப்பினர் தெரிவித்தனர்.ஊர்மக்கள் அன்பே சிவம் அமைப்பின் இணைப்பாளர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டு உணவுகளை சமைத்து வழங்கினார்கள்.

By admin