பாடசாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 18 மாணவர்கள் உட்பட 21 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 18 மாணவர்களும் 3 முதியவர்களும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.