கபிலன்

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் நேற்று பாண்டிருப்பு திரெளபதை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.

6 மணியளவில் பூசை வழிபாடுகளுடன் சுடரேற்றி இறந்த உறவுகள் நினைவு கூறப்பட்டனர்