செ. டிருக்ஷன்

பாண்டிருப்பு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று 18ஆம் திகதி இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் மாநகர சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.