கல்முனையில் இருந்து வெளிவரும் கிசா பிலிம் மேக்கர்ஸின் அடுத்த படைப்பு ”பணிப்பூ”.

கிசா பிலிம் மேக்கர்ஸின் அடுத்த படைப்பாக ”பணிப்பூ” குறும்படம் வெளிவரவுள்ளது. விரைவில் இக் குறும்படம் கல்முனையில் வெளியிட்டு வைக்கப்படும் என தெரிவித்தனர்.

கிசா பிலிம் மேக்கர்ஸ் 48மணித்தியாலங்களில் குறுந்திரைப்படம் எடுத்து அகில இலங்கை ரீதியில் முதலாவது இடத்தினை வெற்றிபெற்றிருந்தனர். ”சிறுவி” எனும் படைப்பின் மூலம் யதார்த்தமான வாழ்க்கையை பிரதிபலித்து பெரும் வரவேற்பை பெற்ற கிசா பிலிம் மேக்கர்ஸ் இப்பொழுது ”பணிப்பூ” எனும் குறுந் திரைபடத்தினை இம் மண்ணில் இருந்து வெளியிட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

-நிதான்-

By admin