“உதிரம் கொடுத்து உயிர் காப்போம்”” எனும் தொனிப்பொருளில் மறத் தமிழர் கட்சி நடத்தும் இரத்ததான முகாம். எதிர்வரும் 15ஆம் திகதி களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இதில் குருதிக் கொடையாளர்கள் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றார்கள்