அல்பா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் மற்றும் இயக்கத்தில் வெளிவர இருக்கும் “எந்தன் கண் முன்னே ” நகைச்சுவை குறும்படத்தின் “ஹை வோல்டேஜ்” எனும் பாடல் வெளியாகியுள்ளது.

ஜோயல், அஜயின் மேற்பார்வையிலும் சஞ்ஜீவ்.R இசையமைத்தும் மனோஜிதன் படப்பிடிப்பு, எடிட் செய்தும் அசோக் நடன இயக்குநர் ஆகவும் பணியாற்றியுள்ளார்.

கமேஷ், யுகா முக்கிய கதாபாத்திரத்திலும் அஜித், பானு, விது, ரிஷி ஆகியோர் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மிக விரைவில் குறும்படம் வெளியாகும்.

மேலும் இப்பாடல் கதாநாயக, நாயகியின் திருமணம் அன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.