பிரதமராகின்றாரா ரணில்?
புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படலாம் என தகவல்கள் கசிகிறது.

நேற்று ஜனாதிபதிக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.