கல்முனை வான்பரப்பரப்பில் வட்டமிட்ட விமானம்!

கல்முனை வான்பரப்பில் இன்று காலை மூன்று விமானங்கள் வட்டமிட்டன. நீண்ட காலத்திற்கு பின்னர் விமானம் இவ்வாறு வட்டமிட்டதால் மக்களிடையே ஒரு பரபரப்பு காணப்பட்டது. பழைய  கால நினைவுகளை மீட்டியதாகவும் சிலர் தெரிவித்தனர்.

சிறியரக விமானத்தில் கல்முனை வான்பரப்பில் விமான ஓட்டி பயிற்சியில் ஈடுபட்டதாலேயே விமானங்கள் வட்டமிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

-சௌவியதாசன்-

By admin