கல்லாற்றில் பெருந்திரளான பறவைகளின் மீன் வேட்டை ( காணொளி இணைப்பு)

கல்லாற்றில் பெருமளவான பறவைகள் திரண்டிருந்தது பார்ப்போர் கவனத்தை ஈர்த்திருந்தது. சில தினங்களுக்கு முன்னர் பெருந்திரளான பறவைகள் மீன் வேட்டையில் ஈடுபட்டிருந்ததை மட்டக்களப்பு கல்முனை பிராதன வீதியில் அமைந்துள்ள கல்லாறு பாலத்தில் நின்று மக்கள் பார்த்து ரசித்தனர்.

வாவிகளும், ஆறுகளும் நிறைந்த இயற்கை அழகு பொருந்திய கிழக்கு மாகாணத்தில் இவைகள் மேலும் அழகு சேர்க்கிறது.

-சௌவியதாசன்-

 

By admin