“கிழக்கின் 100 சிறுகதைகள்” இரண்டாம் பாகத்துக்கு ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் “கிழக்கின் 100 சிறுகதைகள் “இரண்டாம் பாகத்துக்கு தரமான சிறுகதைகள் எழுத்தாளர்களிடம் இருந்து கோரப்பட்டுள்ளது.
எதிர்வரும் 30.04.2022 க்கு முன்னர் சிறுகதைகளை அனுப்பி வைக்குமாறு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ச. நவநீதன் அறிவித்துள்ளார்.

“கிழகின் 100 சிறுகதைகள்” பாகம் ஒன்று கடந்த வருடம் வெளியிடப்பட்டு பெரு வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

விதிமுறைகள்

By admin