கல்முனை தமிழ் இளைஞர்கள் ஒன்றியத்தின் சிரமதானப்பணி!

கல்முனை தமிழ் இளைஞர்கள் ஒன்றியத்தால் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய சூழலில் சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது. ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு மேற் கொள்ளப்பட்ட சிரமதானப்பணியில் பல இளைஞர்கள் பங்கெடுத்திருந்தனர்.

ஆலய வருடாந்த உற்சவத்தின் எட்டாம் நாளான (25 ஞாயிற்றுக்கிழமை) வேட்டைத் திருவிழாவுக்கான பூசை உபயம் ”கல்முனை தமிழ் இளைஞர்கள் ஒன்றியம்” என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

By admin