கல்முனை Kisha Film Makers கலையகமானது 4 ஆண்டுகளை பூர்த்தி செய்து 5 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை சிறப்பிக்கும் முகமாக சமீபத்தில் வெளியாகி பிரபல்யம் அடைந்த பொன்ன தொட்டா கெட்ட பாடலின் Making மற்றும் Lyrical Video இன்று மாலை 7 மணிக்கு அவர்களது YouTube Channel இல் வெளியிடப்படவுள்ளது.

இக் காணொளியில் இந்திய பின்னணி பாடகர் வேல்முருகன் அவர்கள் பாடுவதையும் பாடல் தயாரிக்கப்பட்ட விதத்தையும் காட்சிப்படுத்தப்படவுள்ளார்கள்.

தங்களது 5 ஆவது வருட பயணம் வெற்றிகரமாக அமைய கல்முனை நெட் இணையத்தளத்தினால் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.