கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பொங்கல் விழா

செ.டிருக்சன்


கல்முனை வடக்கு பிரிதேச செயலகத்தில் தமிழர் பாரம்பரிய தைப்பொங்கல் நிகழ்வு சுகாதார நடைமுறைகளுடன் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் தலைமையில் இன்று இடம்பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ச. நவநீதன் கலந்து சிறப்பித்தார்.


இந் நிகழ்வில் விவசாயத்தை பெருமை படுத்தும் நிகழ்வுகள் சிறப்பாக

ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

By admin