கிரிக்கெற் : இந்தியாவை வீழ்த்திய தென் ஆப்ரிக்க அணி……

இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் தென் ஆப்ரிக்க அணிக்கு 189 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தென் ஆப்ரிக்க அணி 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றிப்பெற்றுள்ளது.