மரண அறிவித்தல் – தருமரெட்ணம் மணியம்மா – பாண்டிருப்பு

காரைதீவை பிறப்பிடமாகவும், பாண்டிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு மணியம்மா 27.07.2021 நேற்று காலமானார்.

முருகேசு பசுபதியின் மகளும், காலம் சென்ற தருமரெட்டணத்தின் மனைவியுமாவார். அன்னார் சந்திரமதி, இந்துமதி, கணேபாலன், காலம் சென்ற சந்திரசிறியின் தாயும் ,இராசானந்தம், இதயமலர், சுமதி, காலம் சென்ற குணரெட்ணம் ஆகியோரின் மாமியும், குகதாசன், குகதர்ஷா, குகதிஷா, கிரிஜன், நிரோஜன், சுலோஜன் ஆகியோரின் அம்மம்மாவும், சந்திரவதன், டிலானி, சங்கீத் ஆகியேரின் அப்பம்மாவும், சஜந், தஸ்விந் ஆகியோரின் பாட்டியுமாவார்

By admin