மரண அறிவித்தல் – மார்க்கண்டு கோபாலப்பிள்ளை பாண்டிருப்பு – திருகோணமலை

பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் திருகோணமலை அன்புவெளிபுரத்தை வசிப்படமாகவும் கொண்ட மார்க்கண்டு கோபாலப்பிள்ளை 19.07.2021 இன்று காலமானார். அன்னாரின் பூதவுடல் திருகோணமலை அன்புவெளிபுரத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு நாளை 20.07.2021 இறுதிக்கிரியை இடம்பெறும்.

தகவல் – குடும்பத்தினர்.

By admin