மரண அறிவித்தல் – நாகமணி காசிப்பிள்ளை – பாண்டிருப்பு

கல்முனை உவெஸ்லி உயர் தர பாடசாலையின் முன்னாள் பிரதி அதிபரும் ஒய்வு பெற்ற தமிழ் ஆசிரியருமான நாகமணி காசிப்பிள்ளை 05.07.2021 இன்று காலமானார்.

பாண்டிருப்பிலுள்ள அன்னாரின் இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 05.07.2021 இன்று பி.ப 4.00 மணியளவில் பாண்டிருப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

By admin