கல்முனை மாநகர் ஸ்ரீ தரவைச் சித்தி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு ஆலய பரிபாலன சபையினரின் அழைப்பின் பெயரில் கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனையினர் 17.02.2018 ஆலயத்தில் சிரமதானப் பணியினை மேற்கொண்டனர்.

இச்சிரமதானப் பணியில் கல்முனை பிராந்திய இளைஞர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர்.

-பிரதீ-

By admin