”மழைத்துளி” பாடல் தொகுப்பு  கல்முனையில் 21 ஆம் திகதி வெளியீடு!

வளர்ந்துவரும் இளம் கலைஞரான பாண்டிருப்பைச் சேர்ந்த வினோத்ராஜின் இசையில் உருவான ஆறு பாடல்கள் அடங்கிய ”மழைத்துளி”  பாடல் தொகுப்பு கல்முனையில் வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.

இந் நிகழ்வு கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது. அதிதியாக   அமெரிக்கா Chris entertainment  நிறுவன தலைவர்  Christopher Silva  அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார் எனவும் அனைவரையும் இந் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு வினோத் எமது ஊடகத்திற்கு தெரிவித்தார்.

By admin