மரண அறிவித்தல் – செ.சுவர்ணகுமார் – கனடா – நற்பிட்டிமுனை

கல்முனை நற்பிட்டிமுனையை பிறப்பிடமாகவும், கனடாவை  வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் சுவர்ணகுமார் (முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்) 05.06.2021 இன்று கனடாவில் காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியை தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

By admin