31 ஆம் நாள் நினைவஞ்சலி – அமரர் திருமதி கனகரெத்தினம் உதயராணி

31 ஆம் நாள் நினைவஞ்சலி – அமரர் திருமதி கனகரெத்தினம் உதயராணி

அந்தியேட்டி கிரியையும் நன்றி நவிலலும்

நேற்று எங்களோடு சுவாசித்த சந்தோஷக்காற்று
மாறுவதற்குள் நோயென்ற வடிவில் -உன்
வாழ்வு நொடிப்பொழுதில் முடிந்ததென்று
எண்ணிக்கூட பார்க்கமுடியவில்லை
கட்டிய கணவன் பரிதவிக்க
பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் செய்வதறியாது திகைத்து நிற்க
ஆறுதல் யார் கூறிலும் ஆறுதில்லை உங்கள் பிரிவு
உங்கள் ஆத்மா சாந்திபெற இறையை இறைஞ்சுகின்றோம்.

பிரிவால் துயருறும்

கணவர் து.கனகரெத்தினம்
மகள் க.தீபா
மருமகள் வி.கணேசமூர்த்தி ( SDO)

பேரப்பிள்ளைகள் க.ஷனா
க.பர்வதன்

By admin