மரண அறிவித்ல் – அமரர் ஜீவநாதன் நளினி – பாண்டிருப்பு

பாண்டிருப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்கொண்ட அமரர் திருமதி ஜீவநாதன் நளினி 28.05.2021 இன்று காலமானார்.

பூதவுடல் பாண்டிருப்பில் உள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு இன்று பி.ப 4.00 மணிக்கு பாண்டிருப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் குடும்பத்தினர்

By admin