மரண அறிவித்தல் – அமரர் .பிள்ளையான்தம்பி கிருஸ்ணபிள்ளை – நாவிதன்வெளி

துறைநீலாவணையை பிறப்பிடமாகவும், நாவிதன்வெளியை வசிப்பிடமாகவும் கொண்ட பிள்ளையான்தம்பி கிருஸ்ணபிள்ளை 11.05.2021 நேற்று காலமானார். அன்னாரின் பூதவுடல் நாவிதன்வெளியில் உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12.05.2021 இன்று பி.ப 2.30 மணியளவில் நாவிதன்வெளி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் – குடும்பத்தினர்.

By admin