வெங்காயத்தை வெட்டி படுக்கை அறையில் வையுங்கள்-அப்புறம் பாருங்க அந்த வெங்காயத்தை நாம் உறங்கும் படுக்கை அறையில் இரண்டாக வெட்டி வைத்தால் பல அற்புத நன்மைகளை பெறலாம்.

நன்மைகள்

 வெட்டிய வெங்காயத்தை படுக்கை அறையில் வைப்பதால் அந்த அறையில் உள்ள அனைத்து கெட்ட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் ஆகியவை தன்னுள் ஈர்த்து வைத்துக் கொள்ளும் என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இரவில் வைத்த வெங்காயத்தை மறுநாள் காலையில் பார்க்கும் போது அது கருப்பு நிறத்தில் மாறியிருக்கும். ஏனெனில் அது நம் உடலில் உள்ள கிருமிகளை ஈர்த்து விட்டது என்பதை குறிக்கிறது.

எனவே தினமும் இரவு உறங்கும் போது, படுக்கை அறையில், படுக்கைக்கு அருகில் வெங்காயத்தை இரண்டாக வெட்டி வைத்து உறங்கி விட்டு மறுநாள் காலையில் அதை எடுத்து தூக்கி போட்டு விட வேண்டும். இவ்வாறு செய்தால் எவ்வித நோய் பாதிப்புகளும் வராது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பு

வெட்டிய வெங்காயத்தின் பாதியை மறுநாள் உணவு சமைக்க பயன்படுத்தக் கூடாது. வெட்டிய வெங்காயத்தை அரை மணி நேரத்திற்குள் கட்டாயம் பயன்படுத்தி விட வேண்டும்.

இல்லையெனில், வீட்டில் உள்ள தீய பாக்டீரியாக்கள் வெங்காயத்தினுள் நுழைந்து ஒவ்வாமை போன்ற பல தீங்கை உடலில் ஏற்படுத்திவிடும்.

By admin

Leave a Reply

Your email address will not be published.